Posts

Showing posts from August, 2022

Tamil Invitation Cdr. File free Download

Image
Tamil Invitation Cdr. File free Download தமிழ் இந்து முறையில் திருமண அழைப்பிதழ்   Download Cdr. file Pls Support our Blog.  You Want Any Cdr. File and Psd File Comment follow. நன்றி,  தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தமிழ் கடவுள் முருகன் PSD FILE

Image
தமிழ் கடவுள் பழனி ஆண்டவர் முருகன் இராஜ அழங்கார திருவுருப படம். Tamil God Palani Murugan Raja Alangaram Image. Pls Support our Blog.  You Want Any Cdr. File and Psd File Comment follow. Download Now புவியில் வாழும் எண்ணற்ற மக்களுக்கும் எண்ணற்ற கோடி ஆசைகள் விருப்பங்கள் இருக்கின்றன. என்ன தான் அந்த விருப்பங்களை அவர்கள் நிறைவேற்றிக்கொள்ள முயன்றாலும் இறைவனின் அனுக்கிரகம் இல்லாமல்  எதுவும்  நிறைவேறுவதில்லை. நம்மிடம் இருக்கும் தீவினைகளை போக்கி நமக்கு நன்மையை அருளும் தெய்வமாக முருகன் இருக்கிறார். அவருக்குரிய “முருகன் துதி” துதிப்பதால் ஏற்படும் நன்மைகள் இதோ முருகன் துதி  உருவாய் அருள்வாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் பணியாய் ஒளியாய் தருவாய் உயிராய் சதியாய் விதியாய்  குருவாய் வருவாய் அருள்வாய் குகனே நன்றி,  தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது.